பிரான்ஸ் கிராண்ட் பிரி பார்முலா-1 கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம்!

0 1855

பிரான்ஸ் கிராண்ட் பிரி பார்முலா ஒன் கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். லீ கெஸ்டலெட் ஓடுதளத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த சார்லஸ் லெக்ரெக், வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பின் தங்கினார்.

வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட பெல்ஜிய வீரர் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments