தாய்மார்கள் குரூப் - 4 தேர்வெழுத சென்ற நிலையில், குழந்தைகளுக்கு தாயாய் மாறிய கணவன்மார்கள்

0 5519

கோவை அருகே குரூப் - 4 தேர்வு நடைபெற்ற மையத்திற்கு வெளியே, தேர்வெழுத சென்ற பெண்களின் கணவர்கள் தங்களது குழந்தைகளை அரவணைத்து பார்த்துக்கொண்டனர்.

நீலம்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் இன்று தேர்வு நடைபெற்றபோது, திருப்பதி என்பவர் வளாகத்தில் தனது குழந்தையை தொட்டில் கட்டி உறங்க வைத்தார். இதே போல், தந்தைகள் பலர், தங்களது குழந்தைகளை பார்த்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments