76 இருசக்கர வாகனங்களை திருடி சாவகாசமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது

0 2778

பெங்களூருவில் இருசக்கர வாகனங்களை திருடி, பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

24 வயதான சுஹைல் என்பவன் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெங்களூருவை சுற்றியுள்ள இடங்களில் 76 இருசக்கர வாகனங்களை திருடியதோடு, அதனை வைத்து பல்வேறு சாகசங்கள் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பின்னர் இருசக்கர வாகனங்களை விற்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments