தயாராகிறது சீன விண்வெளி நிலையம்... விரைவில் செயல்படத் துவங்கும் என தகவல்

0 2060

சீன நிரந்தர விண்வெளி நிலையத்திற்கு தேவையான மூன்று ஆய்வக தொகுதிகளை, இரண்டாம் கட்டமாக விண்ணில் வெற்றிகரமாக சீனா ஏவியது.

ஹைனன்(Hainan) தீவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, 23 டன் எடைகொண்ட வெண்டியன் (Wentian) ஆய்வக தொகுதிகளுடன், மார்ச் 5 B ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

வரும் அக்டோபர் மாதம் இறுதிக்கட்ட தொகுதிகள் விண்ணிற்கு அனுப்பப்படவுள்ள நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் சீன விண்வெளி நிலையம் செயல்படத்துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments