பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் அஞ்சலி

0 2444

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் சென்ற ராம்நாத் கோவிந்த், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நாட்டின் 15-வது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு நாளை பதவி ஏற்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments