அடுத்த 2 ஆண்டுகளில் மும்பை சாலைகள் பள்ளம், குழி இல்லாமல் இருக்கும் - மகாராஷ்டிர முதல்வர்
ஹீத்ரோ விமான நிலையத்தில் பெரும்பாலான நீண்ட தூர விமானங்கள் குறைவான பணியாளர்கள் மூலமாகவே இயக்கப்படுகின்றன.
பணியாளர்களும் சோர்வாக காணப்படுவதால், பெட்டி பைகளைக் கையாளுவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பணிக்கு வரும் முன்பு பல்வேறு சோதனைகளைக் கடந்து வர வேண்டியதாக உள்ளது என்றும் கணினி மிகவும் மெதுவாக இயங்குவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பயணிகள் பலர் தங்கள் உடைமைகளைக் காணவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்
Comments