கூட்டணியிலிருந்து சுதந்திரமாக விலகிச் செல்லுங்கள் - கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கு அகிலேஷ் யாதவ் கடிதம்
சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியிலிருந்து சுதந்திரமாக விலகிச் செல்லுங்கள் என கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கு அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.
ஷிவ்பால் சிங் மற்றும் ஓம் பிரகாஷ் ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதத்தில், தங்களுக்கு வேறு எங்கேனும் அதிக மரியாதை கிடைக்கும் என உணர்ந்தால், நீங்கள் சுதந்திரமாக கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் கடிதத்தை தொடர்ந்து கூட்டணியில் இருந்து விலகுவதாக கூட்டணி கட்சித்தலைவர்கள் தெரிவித்தனர்.
Comments