விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை உரிமையாளருடன் கிரேனில் தூக்கிய போலீசார்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை உரிமையாளருடன் சேர்த்து போக்குவரத்து காவல்துறையினர் கிரேனில் தூக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்காமல் அடம்பிடித்த உரிமையாளர், போக்குவரத்து காவல்துறையினருடன் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தார்.
Comments