காஞ்சிபுரத்தில் அரசுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் வருவாய் துறையினரால் மீட்பு..!

0 9040
காஞ்சிபுரத்தில் அரசுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் வருவாய் துறையினரால் மீட்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே 15 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டது.

திருப்புலிவனம் கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பிலான அரசு நிலத்தை சுப்பையா என்பவர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகத் தெரிகிறது.

உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் அவர் ஆக்கிரமிப்பை அகற்றாத நிலையில், வருவாய் துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments