மோசமான வானிலை - அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம்

0 2964
மோசமான வானிலை - அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம்

மோசமான வானிலை காரணமாக, ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கனமழையால் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால், யாத்திரைக்கு புறப்பட்ட யாத்ரீகர்கள் உதம்பூரின் திக்ரி பகுதியில் இருந்து மீண்டும் முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments