சிவசேனா கட்சிக்கு உரிமை கோரிய ஏக்நாத் ஷிண்டே அணி.. ஆதாரத்தை சமர்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

0 1744

சிவசேனா கட்சியில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே சமர்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வரும் ஆகஸ்டு 8-ம் தேதி, சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் அமைப்பு பிரிவுகளின் ஆதரவு கடிதத்தை இரு தரப்பினரும் சமர்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments