புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய பெங்களூரு போலீசார்.!

0 2621

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் இரண்டு பேரின் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையை பெங்களூரு போலீசார் நிறைவேற்றினர்.

கேரளாவை சேர்ந்த முகமது சல்மான் மற்றும் பெங்களூருவை சேர்ந்த மிதிலேஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற அவர்களது ஆசையை தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அறிந்த பெங்களூரு தென்கிழக்கு பிரிவு துணை காவல் ஆணையர், சிறுவர்களை அழைத்து காவல்துறை அதிகாரியின் சீருடையை அணிவித்து அவர்களது ஆசையை நிறைவேற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments