இந்தியா - அமெரிக்கா இடையே போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமாக முக்கிய ஒப்பந்தம்!

0 1824

இந்தியா-அமெரிக்கா இடையே போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குழு ஜுலை 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் டெல்லியில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இந்த திருத்தப்பட்ட கடித ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இந்த ஒப்பந்தப்படி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்ட அமலாக்கம், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் இருநாடுகளும் முழு ஒத்துழைப்புடன் செயல்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments