வேடசந்தூர் அருகே வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஆம்னி வேன் மீது மோதி விபத்து!

0 1971

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேகமாக வந்த இரு சக்கர வாகனம் சாலையை கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி வெளியாகி உள்ளது.

லட்சுமணம்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வேடசந்தூரில் இருந்து தன் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

நடுவழியில் எரிபொருள் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது  இரு சக்கர வாகனம் மோதியதில் சங்கர் சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments