கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு..!

0 2440
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு..!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த மலப்புரத்தைச் சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments