திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு மார்கரேட் ஆல்வா அதிருப்தி

0 2320

குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் இருக்க மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோபத்தையும், ஈகோவையும் வெளிப்படுத்துவதற்கான நேரம் இதுவல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments