ரஷ்ய படையெடுப்பால் ராணுவ வீரராக விரும்பும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் 9 வயது மகன்..!

0 1741

ரஷ்ய படையெடுப்பால், தனது 9 வயது மகன் ராணுவ வீரராக விரும்புவதாக உக்ரைன் அதிபரின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா சென்ற ஒலேனா, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து போருக்கு கூடுதலாக ஆயுதங்கள் வழங்க கோரிக்கை விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போருக்கு முன் பியானோ, ஸ்போர்ட்ஸ் கிளப் என பல்வேறு பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வந்த தங்களது இளைய மகன் கைரிலோ, தற்போது குழந்தைப் பருவத்தை மறந்து, துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என கற்றுக் கொள்ள விரும்புவதாக, தம்மிடம் கூறியதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments