சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. சென்னை மண்டலத்தில் 97.79 சதவீதம் பேர் தேர்ச்சி!

0 2822

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களது Roll எண், அனுமதி சீட்டு எண் மற்றும் பள்ளி எண்ணை உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 92 புள்ளி ஏழு ஒன்று சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை மண்டலத்தில் 97 புள்ளி ஏழு ஒன்பது விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments