குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவிற்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம்!
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1658460470183450.jpg)
ஓடிசா மாநிலம் பூரி கடற்கரையில் நாட்டின் 15வது புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது மணல் சிற்பத்தை பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.
தனக்கே உரிய தனித்தன்மையுடன் அவர் உருவாக்கியுள்ள இந்த மணல் சிற்பத்தை அங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டுகளித்த வண்ணம் உள்ளனர்.
Comments