இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டம் நல்வாய்ப்பாக அமையும் - லெப்டினென்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங்

0 1388

பல்வேறு துறைகளில் சாதிக்கும் இளைஞர்கள் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்ற நினைத்தால் அவர்களுக்கு அக்னிபாத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என தேசிய மாணவர் படையின் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய மாணவர் படையினர் புனித் சாகர் திட்டத்தில் மிகவும் கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் மூலம் கடற்கரை, ஏரிகளை சுத்தம் செய்து, பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்  கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments