அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று உறுதி

0 1660

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உடல் நிலை குறித்து வெள்ளைமாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜோ பைடனுக்கு நோய்த்தொற்று பாதிப்புகள் இருப்பதாக அவர் குடும்ப மருத்துவரின் கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான பாதிப்புதான் என்றும் முழுமையாகத் தடுப்பூசி பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்டுள்ள ஜோபைடன் விரைவில் நலம் பெறுவார் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அவர் தாம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாகப் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments