நடிகர் தனுஷ் இந்திய தேசத்தின் பொக்கிஷம்-பிரபல ஹாலிவுட் இயக்குனர்களான 'ரூசோ சகோதரர்கள்' புகழாரம்

0 2492

நடிகர் தனுஷை இந்திய தேசத்தின் பொக்கிஷம் என அவர் நடித்துள்ள தி கிரே மேன் ஹாலிவுட் திரைப்படத்தின் இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் புகழ்ந்துள்ளனர்.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற வெற்றி படங்களை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்கள், The Gray Man என்ற ஆக்ஷன் திரில்லரை இயக்கி உள்ளனர்.

நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், மும்பையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர்கள் தனுஷை வெகுவாகப் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments