கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் உறுதியாக நடவடிக்கை - அமைச்சர்

0 1659

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில், அரசுத் துறைகளில் கட்டட மதிப்பீடு தயாரிப்பதற்குக் கட்டுமானப் பொருட்களின் விலை, கட்டுமானத் தொழிலாளர்கள் நாட்கூலி அடங்கிய செந்தர விலை விவரப் பட்டியலை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments