மொபைல் போனில் திரைப்படங்களை பார்க்கும் மூவி டூ மொபைல் ஆப்பை புதுச்சேரியில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி!

0 3045

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கி இருக்கும் ரீசார்ஜ் கார்டு மூலம் மொபைல் போனில் திரைப்படங்களை பார்க்கும் மொபைல் ஆப்பை முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் அறிமுகப்படுத்தினார்.

திரையரங்கு மற்றும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட முடியாத சிறிய பட்ஜெட் திரைப்படங்களை வீட்டில் இருந்தபடியே மொபைல் போனில் பார்க்க மூவி டூ மொபைல் என்ற ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்த வசதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments