பஞ்சாப் முதலமைச்சர் பகவன்த் மான் கடும் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

0 1443

பஞ்சாப் முதலமைச்சர் பகவன்த் மான் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பகவன்த் மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments