இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.!
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 21,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
18,294 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 881 பேர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments