எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

0 3207

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

ராம்நாத் கோவிந்த் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ன் பதவிக்காலம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை பிரியாவிடை நிகழ்ச்சி

பிரதமர் உட்பட நாட்டின் பல்வேறு மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், முப்படை அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments