கேரளாவின் அரசியல் தொடர்புடைய தங்கக் கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற அமலாக்கத்துறை முடிவு!

0 1293

கேரளாவின் அரசியல் தொடர்புடைய தங்கக் கடத்தல் வழக்கை கர்நாடகத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் விசாரணை முறைப்படி நடக்காமல் முடக்கப்படும் என்று கூறிய அவர், தாம் கொடுத்த ஆதாரங்கள், 164 பக்கம் வாக்குமூலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவர் மகள் மற்றும் கே.டி.ஜலீல் பற்றிய விவரங்கள் இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments