தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கலைக்கப்படுவதாக அறிவிப்பு!

0 3622

மகாராஷ்ட்ராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பவாரின் அதிகாரப்பூர்வமான ஒப்புதலுடன் கட்சியின் தேசிய செயலாளரான பிரபுல் பட்டேல் எழுதிய கடிதத்தில் கட்சியின் அனைத்துத் துறைகளும் செல்களும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா- என்.சி.பி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட சிக்கல்களும் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவும் தான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments