கணியாமூர் பள்ளி மாணவர்களுக்குப் பிற பள்ளிகளில் வகுப்புகள் தொடங்க முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ்!
கணியாமூர் தனியார் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பிற பள்ளிகளில் வகுப்புகளைத் தொடங்க முடிவெடுத்துள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்தைத் தொடக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments