காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர், தனியார் நூற்பாலையில் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

0 2476

சேலத்தில், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர், தனியார் நூற்பாலையில் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில், நான்கு நாட்களாக ஊழியர்கள் நடமாட்டம் இல்லாததால் இளைஞர் உயிரிழந்தது தெரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments