விமானங்களில் திடீரென ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணம்?

0 1476

விமானங்களில் திடீரென ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அண்மையில் பல்வேறு விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டதையடுத்து விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகள் திடீர் சோதனைகள் மேற்கொண்டனர்.

விமானங்களில் குறைந்த அளவுக்கு தொழில்நுட்ப ஊழியர்கள் இருப்பதால் பழுது நேரிடுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

விமான நிலையங்களில் அதிரடி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக விமானங்களுக்கு அவசர கதியில் பறப்பதற்கான அனுமதியளிக்கப்படுவதை கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments