மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் செய்து பிரார்த்தனை

0 1620

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து  விநோத வழிபாட்டில் மக்கள் ஈடுபட்டனர். 

பருவமழை பொய்த்து வருவதால் வறட்சி நிலவும் நிலையில், மக்கள் மழை வேண்டி பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தவளைகளுக்கு திருமணம் நடத்தும் விநோத சடங்கு நடைபெற்றது.

தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து பிரார்த்தனை செய்தால் மழை வரும் என மக்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments