மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 23ல் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

0 1563
மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 23ல் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் வரும் 23ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சேலத்தில் பேட்டியளித்த அவர், தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதை அரசு குறைக்க வேண்டும் என்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு சரியான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments