அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

0 2341
அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.

வாகன ஓட்டி ஒருவர் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரை மெதுவாக போக முடியாதா எனக் கேட்டு ஹெல்மெட்டால் தாக்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments