அத்தியவாசியப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி.. எதிர்க்கட்சிகள் போராட்டம்

0 1131
விலைவாசி உயர்வு, அத்தியவாசிய பொருட்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி ஆகியவற்றை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

விலைவாசி உயர்வு, அத்தியவாசிய பொருட்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி ஆகியவற்றை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெலங்கானா ராஷ்டீரிய சமாதி எம்.பி.க்கள் தனியே போராட்டம் நடத்திய நிலையில், சிங்கப்பூர் செல்வதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments