பசுக்களை ஏற்றி வந்த லாரியில் தீவிபத்து.. நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்ட 70 பசுக்கள்!

0 1147

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் பசுக்களை ஏற்றி வந்த டிரைலர் லாரி திடீரென தீப்பிடித்ததால், அதிலிருந்த 70 பசுக்கள் நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டன.

இந்த விபத்தால் அந்த நெடுஞ்சாலையில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள புல்வெளியில் அந்த பசுக்கள் மேய்ந்துக் கொண்டிருந்த காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments