எஞ்சின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட கோ பர்ஸ்ட் விமானங்கள்..

0 1292
கோ பர்ஸ்ட் (Go First Flights) விமான நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்கள், எஞ்சின் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டன.

கோ பர்ஸ்ட் (Go First Flights) விமான நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்கள், எஞ்சின் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டன.

மும்பையில் இருந்து லே நகருக்கு சென்ற விமானத்தின் இரண்டாவது எஞ்சினில், கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது.

அதேபோல், ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தின் எஞ்சினில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் ஸ்ரீநகரில் தரையிறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments