"கனியாமூர் பள்ளியை டிஇஓ தலைமையில் மீண்டும் நடத்த ஆலோசிக்கிறோம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் மீண்டும் நடத்த ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யவில்லை என்றார்.
Comments