டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சி

0 2171

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 80 ரூபாய் 5 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

திங்கட்கிழமை 79 ரூபாய் 97 காசுகளாக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மேலும் குறைந்துள்ளது.

பணவீக்க அழுத்தங்கள், கச்சா எண்ணெய் விலை ஒரே இரவில் 5 சதவீதம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments