தமிழக அரசு அறிவித்த மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்!

0 2096

மின்கட்டண உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்

தமிழக அரசு நேற்று அறிவித்த மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவு

கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரி உயர்வு சுமத்தப்பட்டுள்ளது - இபிஎஸ்

தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது - இபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments