5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க ரூ.14,000 கோடி முன்வைப்புத் தொகை செலுத்திய ஜியோ..!

0 1515

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 14 ஆயிரம் கோடி ரூபாயை முன்வைப்புத் தொகையாகச் செலுத்தியுள்ளது.

4 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 72 ஜிகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றையைத் தொலைத்தொடர்புத்துறை வரும் 26ஆம் தேதி ஏலம் விட உள்ளது.

பார்தி ஏர்டெல்லுக்கு 5500 கோடி ரூபாயும், வோடபோன் ஐடியாவுக்கு 2200 கோடி ரூபாயும், அதானி டேட்டா நெட்வொர்க் நூறு கோடி ரூபாயும் முன்வைப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments