பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பிரதமர், மத்திய அமைச்சர்களை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது - அலகாபாத் உயர்நீதிமன்றம்!

0 1944

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து இழிவான வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட மும்தாஜ் மன்சூரி என்பவர் மீது மீர்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments