தமிழகத்தில் வங்கிக் கிளைகள், ஏடிஎம்களில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை - நிர்மலா சீதாராமன் விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம்களில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்பி தமிழ்ச்சி தங்கப் பாண்டியன் கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாரு தெரிவித்தார்.
Comments