மேற்கூரையின் மீது தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. தலைக்கீழாக குதித்ததில் மண்டை உடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

0 10703

சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர், திடீரென 25 அடி உயரம் கொண்ட மேற்கூரையின் மேல் ஏறி தற்கொலை செய்துக்கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத்துறையினர், இளைஞரின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை அலட்சியப்படுத்திய இளைஞர், திடீரென மேற்கூரையில் இருந்து தலைக்கீழாக குதித்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments