சோமாலியாவில் தனியார் ஹோட்டலை குறிவைத்து தற்கொலை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 14 பேர் உயிரிழப்பு!

0 1212

சோமாலியாவில் உள்ள ஹிர்ஷபெல்லே மாகாணத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றை குறிவைத்து அல்- ஷபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். ஜோஹர் நகரில் நடந்த இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மாகாண சுகாதாரத்துறை அமைச்சரும் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments