வியட்நாம் - இந்தியா இடையே 13 புதிய வழித்தடங்களில் விமான சேவை - வியட்ஜெட் நிறுவனம் அறிவிப்பு !

0 8896

வியட்நாம் - இந்தியா இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் 13 புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் அதிக பயணிகளை ஏற்றும் வகையில் ஏர்பஸ் ஏ330 விமானங்களை சேர்க்க இருப்பதாகவும் வியட்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments