ஆயிரம் குதிரைகளை இலி நதியில் புனித நீராட்டிய சீன பழங்குடியின மக்கள்
சீனாவின் உய்குர் தன்னாட்சி பகுதியில் பழங்குடியின மக்கள் தங்கள் தொழில் பங்காளனான குதிரைகளை புனித நதியில் நீராட்டும் விழா நடைபெற்றது.
நாடோடிகளாக வந்த பழங்குடியின மக்கள், வாழ்வாதாரம் அமைத்து தந்த குதிரைகளுக்கு விழா எடுத்து கொண்டாடுவதை மரபாக வைத்திருக்கின்றனர். இலி ((Ili)) நதியில் ஆயிரக்கணக்கான குதிரைகளை கொண்டு 300க்கும் மேற்பட்ட உரிமையாளர்களை புனித நீராடினர்.
Comments