கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பால் உணவு, எரிபொருள் விலை உயர்வு.. குறைந்த வருமானம் பெறுவோர் உணவை வாங்க முடியாமல் சிரமம்..!
கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் உணவு மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
50 ஆயிரம் கனட டாலர்களுக்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களில் பாதி பேர் போதுமான உணவை வாங்க முடியாமல் சிரமப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண வீக்கத்திற்கு ரஷ்யா-உக்ரைன் மோதலே காரணம் என கனடா தெரிவித்துள்ளது.
Comments