குடியரசு துணை தலைவர் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு..!
குடியரசு துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரசை சேர்ந்த மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.
Comments